5 லி - இ.எம். கரைசல் (EM Solution) - திறன்மிகு நுண்ணுயிரிகள்
Price
₹650₹75014% off

5 லி - இ.எம். கரைசல் (EM Solution) - திறன்மிகு நுண்ணுயிரிகள்

Quantity
1
Order summary

Price

₹650

Quantity

1

Shipping

Free
Total₹650
Shipping & Delivery
Authenticity100% Genuine Product
Support24/7 Customer Care
AccessLifetime Access
DeliverySecure & Instant Delivery

Description

EM கரைசல் என்பது ஒரு ப்ரோபயோட்டிக் எபெக்டின் மைக்ரோ ஆர்கனிசம் என்பதன் சுரு இது திறன்மிகு நுண்ணுயிரி என்று அழைக்கப்படுகிறது. இத்திரவத்தில் நுண்ணுயிரிகள் உ நிலையில் இருக்கும், இது வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.

பயன்கள்

EM கரைசலில் அதிகமான நுண்ணுயிரிகள் இருப்பதால் மண்வளம் பாதுகாக்கபடும்

+ மண்ணில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை துரிதமாக நீக்கி, நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும்

+ மண்ணில் உள்ள குப்பைகளை விரைவாக மக்க செய்யும்

+ மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்,

வேர் வளர்ச்சியை அதிகரிக்கும்.. பயிர்கள் செழித்து வளரும்

* EM கரைசல் சுற்றுசூழலை மாசுப்படுத்தாது,

* EM கரைசல் மண்ணில் உள்ள சத்துகளை விரைவாக பயிர்களுக்கு வழங்க உதவுகிறது....

பயன்படுத்தும்முறை :

நீர்பாசனமுறை

ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர்

இலைவழிமுறை ஒரு டேங்கிர்க்கு 500 மில்லி

சொட்டு நீர்பாசனம் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர்

அனைத்து விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

நன்றி , அன்புடன் உங்கள்
இயற்கையாளன் தவம் . 

7708356445

Call 9 AM to 6 PM

Whatsapp : 24Hrs

5 லி - இ.எம். கரைசல் (EM Solution) - திறன்மிகு நுண்ணுயிரிகள்

Quantity
1
Order summary

Price

₹650

Quantity

1

Shipping

Free
Total₹650