
5 லி - பூச்சி விரட்டி - Natural insect repellent
Price
₹1,050Quantity
1Shipping
Description
பூச்சி விரட்டி என்பது வேப்பிலை, துளசி, நொச்சி,
ஒடுவம் தழை, அரளி, கற்றாழை, பப்பாளி,
புங்கண்தழை, சீத்தாதழை, பொதினா, கொட்டமுத்து
இலை, கொய்யா இலை, பிரண்டை, ஊமத்தை,
பாலாதழை ஆகியவற்றின் இலைகளின் சாற்றுடன்
மஞ்சள் தூள், பூண்டு, இஞ்சி, புகையிலை மற்றும்
பெருங்காயத்தூள் கொண்டு நாற்பத்தி எட்டு
நாட்களுக்கு பதப்படுத்தப்பட்ட நிலையில்
தயாரிக்கப்படுகிறது
பூச்சி விரட்டியின் பயன்கள்
சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைப்பேன்கள், மாவுப் பூச்சிகள் இலை சுருட்டு புழுக்கள்,(படை புழுக்கள்) மற்றும் அனைத்து
தீமை செய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது
பூச்சி விரட்டி 25 சதவீதம் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.
உபயோகிக்கும் முறை
பூச்சி விரட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் 25ML என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்
அனைத்து விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
நன்றி , அன்புடன் உங்கள் ,
இயற்கையாளன் தவம் .
7708356445
Call 9 AM to 6 PM
Whatsapp : 24Hrs
5 லி - பூச்சி விரட்டி - Natural insect repellent
Price
₹1,050Quantity
1Shipping
