5 லி - பஞ்ச கவ்யா - Panjakavya
Price
₹1,050₹1,25016% off

5 லி - பஞ்ச கவ்யா - Panjakavya

Quantity
1
Order summary

Price

₹1,050

Quantity

1

Shipping

Free
Total₹1,050
Shipping & Delivery
Authenticity100% Genuine Product
Support24/7 Customer Care
AccessLifetime Access
DeliverySecure & Instant Delivery

Description

அனைத்து விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் பஞ்ச கவ்யா

விவசாய உலகிற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார்

அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச கவ்யா என்பது நாட்டு மாடு

சாணம், நாட்டு மாடு கோமியம் மற்றும் பால் பொருட்களான

பால்,தயிர்,நெய் ஆகியவை கொண்டு நொதித்தல் முறையில்

தயாரிக்கப்படுகிறது.

பஞ்ச கவ்யாவின் பயன்கள் :

==========================

சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி

பஞ்ச கவ்யா பயன்படுத்துவதன் மூலம் பூச்சி புழுக்கள் பயிர்களை தாக்காது

பூ பூக்கும் தன்மையயை அதிகரிக்கிறது

காய்கள் திரட்சியாக வருவதற்கு பஞ்ச கவ்யா உதவுகிறது

பஞ்ச கவ்யா நுண்ணூட்டச்சத்தை அதிகப்படுத்த பயன்படுகிறது

வேரில் ஏற்படும் நோய்களை தடுக்கும்

அனைத்து வகையான மண்ணிற்கும் ஏற்றது

மண்ணில் காற்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது

சல்லி வேர்கள் பிரிவதற்கு உதவுகிறது. சல்லி வேர்கள் பிரிவதனால் மண்ணில் உள்ள சத்துகளை எளிதாக உறிஞ்சுகிறது.


உபயோகிக்கும் முறை :

=======================

பஞ்ச கவ்யா ஒரு லிட்டர் தண்ணீரில் 25ML என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்

 

நன்றி , அன்புடன் உங்கள்
இயற்கையாளன் தவம் . 

7708356445

Call 9 AM to 6 PM

Whatsapp : 24Hrs

5 லி - பஞ்ச கவ்யா - Panjakavya

Quantity
1
Order summary

Price

₹1,050

Quantity

1

Shipping

Free
Total₹1,050