
5 லி - மீன் அமிலம் Fish Amino Liquid
Price
₹1,150Quantity
1Shipping
Description
அனைத்து விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் மீன் கரைசல் .
மீன் கரைசல் என்பது மீன் மற்றும் நாட்டுசர்க்கரை
கொண்டு அறுபது முதல் எழுபது நாட்கள்
பதப்படுத்திய நிலையில் மீன் கரைசல்
தயாரிக்கப்படுகிறது
மீன் கரைசலின் பயன்கள் :
=========================
செடிகளின் வளர்ச்சி, பூக்கள் பூக்கும் திறன்
அதிகரிக்கும்
தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக மீன் கரைசலை பயன்படுத்தலாம்
அதிக உற்பத்தி திறன்
அதிக மகசூல்
சிறந்த வளர்ச்சி ஊக்கி
25% பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது
மீன் கரைசல், எலி, மயில், அணில் தொல்லை நீக்கும்
உபயோகிக்கும் முறை :
======================
மீன் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீரில் 25ML என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்
அனைத்து விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் .
நன்றி , அன்புடன் உங்கள் ,
இயற்கையாளன் தவம் .
7708356445
Call 9 AM to 6 PM
Whatsapp : 24Hrs
5 லி - மீன் அமிலம் Fish Amino Liquid
Price
₹1,150Quantity
1Shipping
